1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:07 IST)

ரேசன் கடைகளில் மாற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் கடைகள் திறக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு அறிவித்துள்ளதாவது:   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நவம்பர் 1 ஆம் தேதி முதல்  3 ஆம் தேதி வரை ரேசன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது.