கமலின் 'விக்ரம் 'படத்தில் இணைந்த பிரபல நடிகர்
கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகிய மூன்று பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் .மேலும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கோலிசோடா-2 படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகிய மூன்று பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் .மேலும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
மேலும், இப்படத்தின் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கோலிசோடா-2 படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.