1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (09:27 IST)

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..
இன்று காலை 11 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

இன்று நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதி அளிப்பது குறித்தும், பல்வேறு துறைகள் குறித்தும் முடிவு செய்யப்படும் என தெரியவருகிறது.

காலை 11 மணியாளவில் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் நெறுங்கி கொண்டிருக்கும் நிலையில் அது குறித்தான் ஆலோசனையும் நடைபெறும் எனவும் தெரியவருகிறது.