செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (08:46 IST)

பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் வழங்கும் விழா நாளை தொடக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நாளை தொடங்க உள்ளது.

தமிழ்நாடு அரசின் கல்வித்தொலைக்காட்சி வழி நடத்தப்பட உள்ள பாடத்திட்டங்கள் அறிவிப்பு மற்றும் மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள் வழ்ங்குதல் ஆகியவற்றை நாளை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின்.