1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP happy about Sasikala quitting Politics

சசிகலா அரசியல் விலகல்: பாஜக மகிழ்ச்சி!

Sasikala
சசிகலா முடிவை பாஜக வரவேற்கிறது என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்து. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக – அமமுக மீண்டும் இணைக்கப்படுமா என பேசப்பட்டு வந்த நிலையில் சசிக்கலா தனது அரசியல் ஓய்வை அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் சசிக்கலாவின் முடிவை வரவேற்பதாக ஏற்கனவே பாஜக மாநில் அதலைவர் எல்.முருகன் அறிவித்த நிலையில், தற்போது சசிகலா முடிவை பாஜக வரவேற்கிறது என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஜெயலலிதாவின் கனவை அதிமுக - பாஜக கூட்டணி நிறைவேற்றும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல் பங்குகளில் மோடி பேனர் அகற்றம்! – தேர்தல் ஆணையம் உத்தரவு!