புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (20:07 IST)

தமிழக அரசுக்கு 2 விருதுகள் : இந்தியா டுடே குழுமம் கவுரவிப்பு

பிரபல ஆங்கில இதழான இந்தியா டுடே, இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளமைக்காக தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.
இந்தியா டுடே ஆங்கில இதழ்,இந்தியா முழுவதும்  அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயப்பட்ட மாநிலமாக தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளது. எனவே இந்த ஆண்டுகான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
 
இதில்,மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு விருத் வழங்கினார், தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார்.