1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ban on television broadcasting by state governments Information as

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை ?? என தகவல்

education
மாநில அரசின் கீழ் இயங்கி வரும் தற்போது ஒளிரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்ப்பாட்டில்  இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில்,  மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதாவது, மா நில அரசின் கீழ் இயங்கி வரும் தற்போது ஒளிரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்ப்பாட்டில்  இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த அறிவிப்பால், தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டும் என்ற தகவல் வெளியாவதால்  மா நிலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Edited by Sinoj
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும்?