1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Balagurusamy get post in madurai kamaraj university

காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் அறிவிப்பு!

மதுரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிரபல கல்வியாளர் பாலகுருசாமி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
தமிழக ஆளுநர் கேஎன் ரவி அவர்களின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாலகுருசாமி நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்பதும் நவோதயா பள்ளிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இப்படிப்பட்ட ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்ய எப்படி சம்மதித்தது என்று ஆச்சரியத்தையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்
 
 
About Writer
siva