தொடர்புடைய செய்திகள்
- ''150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை' '- எம்பி., அன்புமணி ராமதாஸ்
- அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் முதல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி..!
- தீர்ப்பு வந்த உடனே மேல்முறையீடு செய்த ஓபிஎஸ்: நாளை விசாரணை
- பொதுச்செயலாளராக பதவியேற்றார் ஈபிஎஸ்.. தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் அதிரடி..!
- அதிமுக பொதுக்குழு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
அதிமுக அலுவலகம் உள்ள சாலையின் பெயர் மாற்றம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!
சென்னையில் அதிமுக அலுவலகம் உள்ள சாலையின் பெயர் மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் உள்ள சாலையின் பெயர் தற்போது அவ்வை சண்முகம் சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மெரினாவில் இருந்து ராயப்பேட்டை இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையிலான அவ்வை சண்முகம் சாலையை வி பி ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
விபி ராமன் குடும்பத்தினர் அந்த சாலைக்கு விபி ராமன் சாலை என பெயர் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுதலை அடுத்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
