தொடர்புடைய செய்திகள்
- திருமணமான மறுநாளே விரக்தியில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை
- தள்ளுவண்டியில் இறந்த விழுப்புரம் சிறுவனை தூக்கி வந்தது யார்? வைரலாகும் சிசிடிவி வீடியோ
- 2 நாட்களாக சோறு, தண்ணியில்லை; பசியால் மடிந்த சிறுவன்! – விழுப்புரத்தில் சோகம்!
- பஸ் மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி… பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய உறவினர்கள்
- கனமழை எதிரொலி; விழுப்புரத்தில் முழுவதும் நிரம்பிய ஏரிகள்! – பொதுப்பணித்துறை தகவல்!
பாம்பு சாலையை கடந்ததால் பதற்றத்தில் விபத்து - ஆட்டோ ஓட்டுனர் பலி!
பாம்பு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!
விழுப்புரம் அருகே பாம்பு சாலையைக் கடந்த போது, பாம்பு மீது வாகனத்தை ஏற்றாமல் இருக்க பதற்றத்தில் வாகனத்தை ஓரமாக திருப்பியதால் நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
