தனிமையில் இளம்பெண், காத்திருந்து காய் நகர்த்திய ஆட்டோ டிரைவர்
ஆவடியில் வீட்டில் தனியே இருந்த +1 படிக்கும் மாணவியை ஆட்டோ டிரைவர் மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியை அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர் வேலைக்கு சென்றதால் வீட்டில் +1 படித்து வந்த சிறுமி தனியாக இருந்துள்ளாள். இதனை கவனித்து வந்த அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் சம்பயம் பார்த்து அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளான்.
பின்னர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் இன்பம் கொண்டுள்ளான். அந்த சிறுமி இதனை தனது பெற்றோரிடம் தெரிவிக்க போலீஸ் வரை போன இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டான். அந்த ஆட்டோ டிரைவர் பாஜகவை சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.