1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. August 3, district level corona counts

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! ராணிப்பேட்டை 2வது இடம்!

district level
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5609 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 263,222 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1021 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,985 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
 
சென்னை- 1021
ராணிப்பேட்டை- 382
விருதுநகர்- 348
திருவள்ளூர்- 332
செங்கல்பட்டு-331
காஞ்சிபுரம்- 322
தேனி- 305
கோவை - 227
குமரி - 215
தூத்துக்குடி-215
தி.மலை -212
கடலூர்-167 
வேலூர் -134
மதுரை -106
திருச்சி-101
விழுப்புரம் - 90
புதுக்கோட்டை- 86
நெல்லை- 85
தென்காசி- 75
திண்டுக்கல்- 75
கிருஷ்ணகிரி- 67
க.குறிச்சி- 66
சேலம்- 66
சிவகங்கை- 64
ராமநாதபுரம்- 62
திருப்பூர்- 45
திருப்பத்தூர்- 44
நாமக்கல்- 43
நீலகிரி -37
நாகை- 32
அரியலூர்- 20
பெரம்பலூர் -19
கரூர்-19
தஞ்சை-18
திருவாரூர்- 18
ஈரோடு - 13
தர்மபுரி - 4
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 100ஐ தாண்டியது ஒருநாள் கொரோனா பலி: இன்றைய பாதிப்பு எவ்வளவு?