1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (23:29 IST)

ஏப்ரல் 16 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை- - தமிழக அரசு

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  16 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு, ஏப்ரல் 15 ஆம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏல்ரல் 16 ஆம் தேதியும்  ( சனிக்கிழமை)  விடுமுறை அறிவித்து விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி அணையர் அறிவித்துள்ளது.