தொடர்புடைய செய்திகள்
- நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்! – முதல்வர் அறிவிப்பு!
- மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா! – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!
- எம்.ஐ.டி கொரோனா பாதிப்பு 80 ஆக உயர்வு! – 50 பேருக்கு ஒமிக்ரான்??
- ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் குழு!
- ராஜேந்திர பாலாஜிக்கு சிறை தண்டனை..! – நீதிமன்றம் உத்தரவு!
சட்டப்பேரவை கூட்டம் நேரடி ஒளிபரப்பு! – அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் தேர்தல் வாக்குறுதியில் சட்டமன்ற கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்வதாக தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி பதில் நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதுகுறித்து வரவேற்பு தெரிவித்துள்ள பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் “தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று கேள்வி நேர நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளன. அவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் மக்கள் அறிந்து கொள்வது அவர்களது ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பாமக வரவேற்கிறது” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
