தொடர்புடைய செய்திகள்
- நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்! – முதல்வர் அறிவிப்பு!
- முழு ஊரடங்கு நாளில் போட்டித் தேர்வுக்கு செல்வோருக்கு அனுமதி!
- மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா! – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!
- கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி: அமைச்சர் பொன்முடி தகவல்!
- மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்: முதல்வர் அறிவிப்பு
ஜோதிடர் நெல்லை வசந்தன் காலமானார்!
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜோதிட கணிப்புகளால் பிரபலமான ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென காலமானார்.
அண்மையில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை குறித்து நெல்லை வசந்தன் கணித்திருந்தார். ஜோதிடம், ஆன்மிகம் என இரண்டிலும் பெரும் பங்காற்றிய இவர் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வின் போதும் இவரது கணிப்புகளைக் கூறியது துல்லியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென காலமானார். மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்ற இவரின் மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
