புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (23:13 IST)

திமுகவில் இணந்த அதிமுக பிரபலங்கள்..

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

 
தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னில்லையில் அதிமுக முன்னாள் மேயர்புவனேஷ்வரி மற்றும் முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் ஆகியோர் திமுகவின் இணைந்தனர்.

சமீபத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.