1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ODT show host Vadivelu

ஓடிடி நிகழ்ச்சி தொகுப்பாளர் வடிவேலு?

ODT show
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவர் தற்போது இருபத்து நான்காம் புலிகேசி என்ற படத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிக்கள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஓடிடியில் வெளியாகவுள்ள ஒரு புதிய நிகழ்ச்சியில் அந்நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
அதிகளவு மொபைல் போன்கள் விற்று, ரியல் மீ, சாதனை