1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Agni natchathiram starts from may 4

அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி அறிவிப்பு

Agni Nakshatram
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்பதும் 25 நாட்களுக்கு மேல் அக்னிநட்சத்திரம் இருக்கும் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகத்தில் மே 4ம்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது 
 
கத்திரி வெயில் என்று கூறப்படும் இந்த அக்னி நட்சத்திரம் மே 28-ஆம் தேதி வரை தொடர்ந்து இருக்கும் என்றும் அக்னி நட்சத்திர நாட்கள் ஆன 25 நாட்களுக்குள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
About Writer
siva