1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Advocates opposes for judges transfer

தலைமை நீதிபதி இடமாற்றம்: மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

சென்னை
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவரது மாற்றத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் மூத்த நீதிபதி சிவஞானம் அவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டார்
 
இந்த இட மாற்றம் செய்யும் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதற்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி இடமாற்றம் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
ஜெய்பீம் நல்லா இருக்கு.. இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்! – பாஜக அண்ணாமலை கருத்து!