செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (19:28 IST)

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு

panruti ramachandran
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுகர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 21ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்
 
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக உள்ளது என்பதும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்பதும் தெரிந்ததே. ஆனால் தனது தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிம்க என ஓபிஎஸ் கூறிவரும் நிலையில் தற்போது அவர் திடீரென அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran