1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajan chellappa says ops will be go to governor

ஓபிஎஸ் இனி ஆளுனர் வேலைக்கு சென்று விடலாம்.. அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

ops
ஓபிஎஸ் இனி அரசியலை விட்டுவிட்டு ஆளுநராக சென்றுவிடலாம் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் குஜராத் சென்ற ஓபிஎஸ் அங்கு அமித் ஷாவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் பாஜகவிடம் கேட்டு மேகாலயா அல்லது திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு ஆளுனராக சென்று விடலாம் என்றும் அவர் அதிமுகவுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்
 
இதனையடுத்து ஓபிஎஸ் தீவிர அரசியலில் இறங்குவாரா? அல்லது பாஜகவிடம் ஆளுனர் பதவி கேட்டு அரசியலில் இருந்து விலகுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கனமழை எதிரொலி: பேருந்துகள் நிறுத்தம், பள்ளிகள் விடுமுறை.. எங்கே தெரியுமா?