1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actor Radha went to Vijayakanth's house!

விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற நடிகர் ராதா! பிரேமலதாவிற்கு ஆறுதல்.!

radha
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகை ராதா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
 
கடந்த மாதம் உடல்நல குறைவால் உயிரிழந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள்,  திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என நாள்தோறும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் இல்லத்திற்கு நடிகை ராதா நேரில் சென்று பிரேமலதாவிற்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து அங்கிருந்த விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முன்னதாக தேமுதிக தலைமை கழகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா அஞ்சலி செலுத்தினார்.
அடுத்த கட்டுரையில்
கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024!