1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (11:03 IST)

பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கீரிமலை தாண்டிக்குடி தடியன்குடிசை சாலையில் பயணித்து வந்த அரசு பேருந்து மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணித்த 12 பயணிகளில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்தின் மீது விழுந்த மரத்தை அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டது.