தொடர்புடைய செய்திகள்
- மயிலாடுதுறை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
- இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ...பரவலாகும் சிசிடிவி வீடியோ
- இன்று முதல் மதுரை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரத்து! – தெற்கு ரயில்வே!
- குடிபோதையில் தகராறு செய்த கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி!
- கூவத்தூரில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் செங்கோட்டையன் தான்: ஓபிஎஸ் ஆதரவாளர் திடுக் தகவல்!
செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி விரைவு ரயில்: தென்னக ரயில்வே
செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி ரயில் இயக்கப்படும் என தென்னகர ரயில்வே ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று அந்த ரயில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கினர்.
இந்த ரயில் மயிலாடுதுறையிலிருந்து 11:30 மணிக்கு ரயில் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்தடையும் .மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்
25 ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாடுதுறைக்கு முதல் முறையாக ரயில் செல்வதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
