வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 டிசம்பர் 2018 (11:54 IST)

ஆபிஸில் உல்லாசம்: அரசு அலுவலகத்தில் நடந்த லீலைகள்; மதுரையில் பரபரப்பு

மதுரையில் அலுவலகத்தில் வைத்து பெண் ஊழியரிடம் நிர்வாகி ஒருவர் உல்லாசமாக இருந்துள்ளார்.
மதுரை ஆவினில் பெண் ஒருவர் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி நிரந்தரம் பெற முயற்சிகளை செய்து வந்தார்.
 
இந்நிலையில் ஆவினில் வேலை பார்க்கும் மற்றுமொரு நிர்வாகியான பரமன் என்பவர் அந்த பெண்ணிடம் உனக்கு நான் பணி நிரந்தரம் செய்ய உதவி செய்கிறேன். அதற்கு நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமென கூறி அவரிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
 
இதனை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்டுவிட்டனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பரமன், தம் மீது யாரோ வீண் பழி சுமத்துகின்றனர் என கூறியுள்ளார்.