திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 8 நவம்பர் 2021 (20:44 IST)

9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் திடீரென 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழகத்தில் திமுக ஆட்சி ஆரம்பமானது இருந்தே பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் சற்று முன்னர் மீண்டும் 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இடமாற்றம் செய்யப்பட்டு உள்ள ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு: