வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (21:33 IST)

10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் திடீரென 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் திமுக ஆட்சியை தோன்றியதிலிருந்து அவ்வப்போது ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
 
நிதித்துறை செயலாளளர் கிருஷ்ணன், தொழில்துறைக்கு மாற்றம் - தொழில்துறை செயலாளர் முருகானந்தம் நிதித்துறை செயலளராக நியமனம்
 
பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் அமுதா, மாநில அரசுப்பணிக்கு மாற்றம்;ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் 
 
 போக்குவரத்துத்துறை செயலாளராக கோபால் நியமனம்; குடிநீர் ஆதாரத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம்
 
பொதுப்பணித்துறை செயலாளராக தயானந்த் கடாரியா நியமனம்; நில நிர்வாக சீர்திருத்த ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்