தொடர்புடைய செய்திகள்
- சென்னை மேம்பாலத்தில் அடுத்தடுத்து வழிப்பறி! – காவல்துறை தீவிர விசாரணை!
- சென்னையிலிருந்து வெளியேறும் ஃபோர்டு! – 4 ஆயிரம் பேர் வேலையிழப்பு?
- தடையை மீறி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணி! – சென்னையில் பரபரப்பு!
- 34 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- 22.39 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 235
• ஈரோடு - 137
• செங்கல்பட்டு - 133
• திருப்பூர் - 113
• சென்னை - 174
அடுத்த கட்டுரையில்
