தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
- 4 மொழிகளில் உருவாகும் வரலட்சுமி நடிக்கும் தத்வமசி- போஸ்டர் வெளியீடு!
- டி 20 உலகக்கோப்பை… இந்தியாவுக்கே அழுத்தம் அதிகமாக இருக்கும்- பாகிஸ்தான் கேப்டன்!
- ரயிலில் உள்ளாடைகளோடு சுற்றிய எம் எல் ஏ…. காரணம் இதுதானாம்!
- மாநிலங்களவைத் தேர்தல்… போட்டியின்றி வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 239
• ஈரோடு - 125
• தஞ்சை - 108
• திருப்பூர் - 98
• சென்னை - 162
அடுத்த கட்டுரையில்
