தொடர்புடைய செய்திகள்
- கொரோனா 3 வது அலை அதிக பாதிப்பு உண்டாக்கும்!
- ப்ராஜக்ட் அக்னியைப் படமாக்குகிறாரா கார்த்திக் நரேன்?
- வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியில் இருந்தேன்.. கே எல் ராகுல் மகிழ்ச்சி!
- உங்களால் நாடே பெருமை கொள்கிறது… ஒலிம்பிக் வீரர்களுக்கு கோலி வாழ்த்து!
- தோனி வந்தபோதே எனக்கு தெரிந்துவிட்டது… தினேஷ் கார்த்திக் கருத்து!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 235
• ஈரோடு - 178
• செங்கல்பட்டு - 107
• தஞ்சை - 95
• சென்னை - 182
அடுத்த கட்டுரையில்
