வியாழன், 3 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 30 ஜூலை 2021 (14:52 IST)

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
ஆம், தென்மேற்கு பருவக்காற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.