1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (18:32 IST)

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் இன்று 5,489 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,19,996 ஆகும்
 
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 66 பேர் பலி பலியகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் 5,558 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,64,092 ஆக உயர்ந்துள்ளது
 
சென்னையில் இன்று 1,348 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,283ஆக உயர்ந்துள்ளது