திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (22:44 IST)

ரன்னர்ஸ் கிளப் நடத்திய 21 கி.மீ. தூரம் மாரத்தான் போட்டியில் வென்ற இளைஞ்ர்!

erode
ஈரோடு ரன்னர்ஸ் கிளப் நடத்திய 21 கி.மீ. தூரம் மாரத்தான் போட்டியில்  கலந்து கொண்டு போட்டி தூரத்தை வெற்றிகரமாக முடித்து வெற்றி பதக்கத்தை பெற்றார். பாஜக நிர்வாகியின் மகன் மாரத்தான் போட்டியில் மகுடம் சூடினார்
 
கரூர் மாவட்ட பாஜக செயலாளர் சக்திவேல் முருகன் என்பவரது மகன் சிவக்குமார், ஈரோடு ரன்னர்ஸ் கிளப் இன்று நடத்திய 21 கி.மீ. தூரம் மாரத்தான் போட்டியில்  கலந்து கொண்டு போட்டி தூரத்தை வெற்றிகரமாக முடித்து வெற்றி பதக்கத்தை பெற்றார்.

இவருக்கு கரூர் மாவட்ட பாஜக தலைவர் விவி.செந்தில்நாதன் மற்றும் பாஜக நிர்வாகிகள்  வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj