திமுக வேட்பாளர் பட்டியலில் 21 வாரிசுகளுக்கு சீட்: யார் யார் தெரியுமா?
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் 9 டாக்டர்கள் மற்றும் 12 பெண்கள் இருந்தார்கள் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது 21 வாரிசுகளுக்கு வேட்பாளர் பட்டியலில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது
திமுகவில் காலங்காலமாக கருணாநிதியின் குடும்பம் தான் அதிகாரத்தில் இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது மட்டுமன்றி முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளும் திமுகவின் பலம் பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டது
அதை உறுதி செய்வது போல் இன்று வெளியான வேட்பாளர் பட்டியலில் 21 வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 21 பேர் யார் யார் என தற்போது பார்ப்போம்