தொடர்புடைய செய்திகள்
- 10, 12ஆம் வகுப்புகளுக்கு துணை தேர்வுகள் தேதி அறிவிப்பு!
- வழக்கம்போல ரிசல்ட்டில் மாஸ் காட்டும் மாணவிகள்! – 10, +2 தேர்வு முடிவுகள்!
- Breaking: ஒரே நாளில் 10, +2 தேர்வு முடிவுகள் வெளியீடு! – ரிசல்ட்டை எங்கே பார்க்கலாம்?
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது?
- RRB தேர்வுகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10ஆம் தேதி நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜூன் 27ஆம் தேதி காலை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியாகும் என்றும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது
பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண உதவும் ஆன்லைன் முகவரி இதோ
இணையதள முகவரி : www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in
அடுத்த கட்டுரையில்
