தொடர்புடைய செய்திகள்
- மதுரை – தேனி பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றம்! – ரயில்வே கோட்டம் அறிவிப்பு!
- முன்பதிவை தாண்டி நீளும் காத்திருப்போர் பட்டியல்! – மேலும் சிறப்பு ரயில்கள் இயக்கம்?
- கேரளாவுக்கு சிறப்பு கட்டண ரயில்கள்!!
- சபரிமலை யாத்திரை, கிறிஸ்துமஸை ஒட்டி சிறப்பு ரயில்கள்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
- சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு !
RRB தேர்வுகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஆர்.ஆர்.பி தேர்வு எழுத உள்ளவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்கள்!
13.06.2022 – தூத்துக்குடி – பெங்களூரு (வ.எண் 06046) – இரவு 11 மணி
17.06.2022 – பெங்களூரு – திருநெல்வேலி (வ எண் 06045) – மாலை 6.30 மணி
13.06.2022 – தூத்துக்குடி – கர்னூல் (06047) – மதியம் 12 மணி
17.06.2022 – கர்னூல் – தூத்துக்குடி (06048) – இரவு 7.30 மணி
13.06.2022 – கொல்லம் – திருச்சி (06056) – இரவு 7.15 மணி
17.06.2022 – திருச்சி – கொல்லம் (06055) – இரவு 11 மணி
இன்று – திருப்பதி -சேலம் (07675) – காலை 6.45 மணி
நாளை – சேலம் – திருப்பதி (07676) – காலை 6.45 மண
