தொடர்புடைய செய்திகள்
- பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டர்: முதல்வர் அறிவிப்பு
- இன்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை: என்ன காரணம்?
- தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் தீக்குளித்து தற்கொலை: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
- சாதி அடையாள கயிறுகளுக்கு தடை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
- 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: சில முக்கிய அறிவிப்புகள்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்க உள்ளது
இந்த தேர்வை 9.38 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பதும், இந்த பொதுத் தேர்வுக்காக 308 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
மேலும் தேர்வு மையத்தில் ஆசிரியர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் செல்போன் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் ஆள்மாறாட்டம் மற்றும் காப்பி அடிக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது
இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அரசியல் பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
அடுத்த கட்டுரையில்
