1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10th and plus two public exam time table

10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: பாடவாரியாக தேர்வுகள் நடக்கும் தேதிகள்!

பொதுத்தேர்வு
10,11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள்  இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் பாடவாரியான தேதிகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின் வருமாறு
 
10ஆம் வகுப்பு:
 
தமிழ் 26.03.2024 
 
ஆங்கிலம் 28.03.2024 
 
கணிதம் 01.04.2024 
 
அறிவியல் 04.04.2024 
 
சமூக அறிவியல் 08.04.2024
 
 
பாடங்கள் தேதி மொழிப் பாடம் 
 
மொழிப் பாடம் 01.03.2024 
 
ஆங்கிலம் 05.03.2024 
 
கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல், 08.03.2024 
 
வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் 11.03.2024 
 
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் 15.03.2024 
 
கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் 19.03.2024
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சையா? மருத்துவர்கள் விளக்கம்..!