திங்கள், 27 ஏப்ரல் 2026
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
அறுசுவை
அசைவம்
Written By
Webdunia
Last Updated :
திங்கள், 18 ஜூலை 2016 (11:21 IST)
கோழிக்கறி முட்டை குழம்பு
தேவையானவ
ை :
கோழிக்கறி - 1/4 கிலோ
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது
பட்டை, எண்ணெய், கடுகு, சோம்பு, கறிவேப்பிலை - தாளிக்க
செய்யும் முற
ை :
கோழிக்கறியை சுத்தம் செய்து தேவையான அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
முட்டையை வேக வைத்து தோல் உரித்து முட்டை இரண்டு துண்டாகாமல் பாதி வரை வெட்டி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயத்தையும், கறியையும் போட்டு வதக்கவும். கறி வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுதைப் போடவும்.
குழம்பிற்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு சுண்டி வரும்போது உரித்து வைத்திருக்கும் முட்டைகளை குழம்பில் போட்டு இறக்கவும்.
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..
இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் போன் என்பது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பெரும்பாலான ஆண்கள் தங்களது கைபேசியை எளிதாக எடுத்து பயன்படுத்த ஏதுவாக பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால், இந்த எளிய பழக்கம் ஆண்களின் கருவுறுதல் திறனை வெகுவாகப் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..
மாறிவரும் நவீன காலத்தில் மனிதர்களுக்கு அவசியமான தூக்கமே மாறிவிட்டது .
பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...
தற்போதெல்லாம் மனிதர்களுக்கு எதன் மூலம் எப்படி பிரச்சினைகள் வரும்? ஆபத்து வரும்? உடல்நிலை பாதிக்கும் என்றெல்லாம் கணிக்கவே முடியவில்லை ..
கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...
கோடைக்காலம் என சொல்லப்படும் வெயில் காலம் வந்து விட்டாலே பல நோய்கள் மனிதர்களை தாக்கும்..
வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...
கோடைகாலம் வந்து விட்டாலே வெயில் சுட்டெரிக்கும். கோடைகாலத்தில் சரியான உணவு முறையை கடைப்பிடிப்பது முக்கியம்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்