1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. the uses of lemon leaf

எலுமிச்சை இலை துவையல் செய்வது எப்படி?

எலுமிச்சை
எலுமிச்ச இலையையும் நார்த்த இலையையும் நன்றாகக் கழுவி துடைத்து நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.(இலைகளை மைக்ரோ ஓவனில் ஒரு பத்து வினாடி வைத்தாலும் போதும்) 
 
அடுத்து வெறும் கடாயில் இலைகளை எண்ணெய் விடாமல் வறுக்கவேண்டும்.
 
மிளகாய் வற்றல், ஓமம், பெருங்காயம் மூன்றையும் எண்ணெய் விட்டு வறுக்கவேண்டும். 
 
இலைகள் தவிர மற்றவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கடைசியில் இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும். 
 
தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
 
 
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
இத்தனை நோய்களுக்கும் ஒரே தீர்வு - இந்த இலை தான்...