செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பீட்ரூட்டினால் உடலில் ஏற்படும் நன்மைகள்...!

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதில் மாங்கனீசு, கால்சியம், செலினியம், சோடியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

மேலும் இந்த வீடியோவை காண.....