திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (09:42 IST)

குழந்தைகளை ஆரோக்கியமாக்கும் 5 முக்கிய உணவுகள்..!

குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுகளை அளிப்பதால் அவர்களது உடல் மற்றும் மூளை ஆரோக்கியமானதாக மாறுகிறது. குழந்தைகளுக்கு இந்த 5 உணவுகள் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை..!
  • குழந்தைகளுக்கு தேவையான கால்சியம், புரதச்சத்து பாலில் உள்ளது. இது குழந்தைகளின் எலும்புகள், பற்களை வலுவாக்கும்.
  • வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துகள் சிறுநீரகம், இதய பாதுகாப்பிற்கு அவசியம்.
  • முட்டையில் தாதுச்சத்துக்கள், விட்டமின்கள் நிறைந்துள்ளன. ஒரு முட்டை மூலம் பல ஊட்டச்சத்துக்கள் குழந்தைக்கு கிடைக்கும்.
  • முந்திரி, நிலக்கடலை, பாதாம் உள்ளிட்ட பருப்புகளில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளுக்கு தேவையான கொழுப்பை உற்பத்தி செய்கின்றன.
  • உலர் திராட்சையில் உள்ள இரும்புச்சத்து, நார்ச்சத்து குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கிறது.
  • தக்காளி, பீன்ஸ், வெள்ளரி உள்ளிட்ட காய்கறி மற்றும் பழ வகைகளையும் குழந்தைகள் சாப்பிட பழக வேண்டும்
  • குழந்தைகளுக்கு வெளி தின்பண்டங்களை வாங்கி தருவதை விட ஆரோக்கிய உணவுகளை தருவது சிறந்தது.