வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால்...?

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பல  நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் அருந்தினால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால்   செரிமானம் சிறப்பாக இருக்கும்.
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :