கேரட்டில் உள்ள பைட்டோ கெமிகல்ஸ், ஆண்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதயத்தை பாதுகாக்கிறது. கேரட்டில் வைட்டமின் சி உடன் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் இரத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்பது சருமத்திற்கு உகந்த ஊட்டச்சத்து ஆகும், இது உடலுக்குள் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது....