1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Zika virus infection increases

மிரட்டும் ஜிகா... மேலும் 18 பேருக்கு பாதிப்பு!

Kerala
கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. 

 
மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. 
 
அப்பகுதியைச் சேர்ந்த பெண் உள்பட 18 பேருக்கு ஏற்கெனவே இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒன்றரை வயது குழந்தை உள்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !