1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (18:34 IST)

விவரம் தெரியாமல் ’அது பற்றி ’ கருத்துகள் கூற முடியாது - விராட் கோலி

பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சிகள் மாணவர்கள், அமைப்புகள் போராட்டம் நடத்தினர். 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சரியான விவரங்கள் தெரியாமல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கோலி கூறியுள்ளதாவது :
 
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் பேசக் கூடது என தெரிவித்துள்ளார்.