ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 7 மே 2020 (16:51 IST)

வாரம் 72 மணி நேரம் மட்டுமே வேலை – தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ள அரசு!!

மத்திய பிரதேச அரசு, தொழிலாளர்களின் பணிநேரத்தை நிருவனங்களே அதிகரித்துக் கொள்ள அனுமதி அளிக்கவுள்ளதாக சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மேலும், மஹாராஷ்டிர அரசு,  குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் உற்பத்தியை அதிகரிப்பதை அனுமதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தொழிலாளர்களின் வேலைநேரத்தை வாரத்திற்கு 72 மணிநேரம் அதிகரித்துக்கொள்ள தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.