வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (10:36 IST)

இனி இந்த போன் மாடல்களில் வாட்ஸப் வொர்க் ஆகாது!? முழு பட்டியல் உள்ளே!

whatsapp
2023 முதல் வாட்ஸப் வசதி 49 ஸ்மார்ட்போன் மாடல்களில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாட்ஸப் செயலி பலராலும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸப் செயலி உள்ள நிலையில் பழைய ஓஎஸ் கொண்ட, பழைய மாடல் மொபைல்கள் பலவற்றிற்கு வாட்ஸப் தனது சேவையை நிறுத்தி வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டு முதல் எந்தெந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸப் இயங்காது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் அதன் குறிப்பிட்ட மாடல்களின் விவரங்கள்

ஆப்பிள் – ஐபோன் 5, 5சி
ஆர்க்கோஸ் 53 ப்ளாட்டினம்
க்ராண்ட் எக்ஸ் குவாட் வி987 விடிஇ
ஹெச்டிசி டிசையர் 500
ஹூவெய் – அசெண்ட் D, D1, D2, G740, Mate, P1
குவாட் எக்ஸெல்
லெனோவோ ஏ820
LG – Enact, Lucid 2, Optimus 4X HD, Optimus F3, Optimus F3Q, F5, F6, F7, L2 II, L3 II, L3 II Dual, L4 II, L4 II Dual, L5, L5 Dual, L5 II, L7, L7 II, L7 II Dual, Nitro HD
Memo ZTE V956
Samsung – Galaxy: Ace 2, Core, S2, S3 Mini, Trend II, Trend Lite, Xcover 2
Sony – Xperia: Arc S, Miro, Neo L,
Vivo – Zinq 5, Darknight ZT

இந்த அனைத்து மாடல் ஸ்மார்ட்போன்களிலும் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸப் இயங்காது என அறிவிக்கபட்டுள்ளது.

Edit By Prasanth.K