திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (20:36 IST)

என்ன தான் பிரச்சனை ? தீராத கீரிப்பிள்ளை பாம்பின் சண்டை... வைரலாகும் வீடியோ

மகாராஷ்டிராவில் துணைவனப்பாதுகாவலர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பாம்புக்கும், கீரிக்கும் சண்டை நடப்பது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

பாம்பைக் கண்டு படையே நடுங்கினாலும் கீரிகள் அதற்குப் பயப்படாது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள வனப்பகுதியில்,  ஒரு மரத்தின் மேல் வாதில் பாம்பு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த கீரி பாம்பின் தலையைப் பிடித்து அதை  இழுத்துச் சென்றது. இந்த வீடியோ வைரலகி வருகிறது.