1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (19:05 IST)

பெண்களுக்கு ரூ.1000 மாதம்தோறும் வழங்குவோம் - அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.1000 மாதம்தோறும் வழங்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால்  18 வயதுகு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.